ஷட்டரை திறந்ததுமே ஏராளமான பெண்களும், ஆண்களும் முண்டியடித்து கொண்டு வெளியே வருகிறார்கள்.. கர்நாடகாவில் லாக்டவுனால் மூடப்பட்ட ஒரு துணி கடையில், புடவை விற்பனை அமோகமாக நடந்துள்ளது.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
Secret saree shopping in Karnataka lockdown, Video Viral
#SareeShopping
#CoronaLockdown
#Karnataka